Deviant Tamil Websites

இஸ்லாத்திற்கு எதிரான அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான வழிகெட்ட நச்சு கருத்துக்களை பரப்பக்கூடிய இணையத்தளங்கள் சிலவற்றை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுக்கொள்வதற்காக இங்கு பட்டியல்படுத்தியுள்ளோம். இவை போன்ற வழிகெட்ட இணையத்தளங்களை விட்டும் முஸ்லிம் சகோதரர்கள் தமது ஈமானை (இறைநம்பிக்கை) பாதுகாத்து கொள்ளுமாறும் இவை பற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அறிவித்து அவர்களின் ஈமானையும் பாதுகாக்குமாறும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.


♣ வஹாபிய இணையத்தளங்கள்
   ************************* 

வஹாபிகள் எனப்படுவோர் நஜ்தில் (ரியாதில்) பிறந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் என்னும் ஒரு வழிகேடனின் கொள்கையை பின்பற்றுவோர் ஆவர்.  இந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் வழிகேடனை பற்றி 1400 வருடங்களுக்கு முன்னரே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் எச்சரிக்கை செய்து கூறி உள்ளனர்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும்' என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051
  

கீழே உள்ள இந்த இணையதளங்கள் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை போதிக்கும் இணையத்தளங்களாகும். ஜாக்கிரதை!


www.onlinepj.com
www.jaqh.org
www.jaqh.in
www.islamkalvi.com
www.sltj.lk
www.rasminmisc.com
www.actj.lk
www.abdulbasithbukhari.com
www.slism.org
www.islahiyyah.edu.lk
www.frtj.net
www.pdmtntj.net
www.sheikhshmfaleel.lk
www.usthazhajjulakbar.org
www.annajaath.com
www.srilankamoors.com
www.usthazmansoor.com
www.shaikhnazar.net
www.yoosufmufthi.lk
www.readislam.net
www.tamilbayan.com
www.tamilbayans.com

6 comments: